பறவைகளின் கூட்டில் முட்டை தேடி வந்த பாம்பு ஒன்று அங்கிருந்த குஞ்சுக்கு இரையாகிய அதிர்ச்சி சம்பவமானது வீடியோவாக வெளியாகி உள்ளது. அதாவது பாம்பு என்றாலே அனைவருக்கும் ஒரு பயம் இருக்கும். பாம்பு என்றால் படையே நடக்கும் என்ற பழமொழி உண்டு இதற்கு காரணம் பாம்புகள் கொடிய விஷம் கொண்டதாக இருப்பது தான்.

பொதுவாக பாம்புகள் பறவைகளின் கூட்டுக்குள் புகுந்து அங்கே இருக்கும் முட்டைகளை சாப்பிடுவது வழக்கம். அப்படி பறவையின் கூட்டுக்குள் இரை தேடி சென்ற பாம்பை எதிர்பாராத விதமாக அங்கிருந்த குஞ்சு பறவை சாப்பிட்ட அதிர்ச்சி வீடியோ இணையத்தில் வெளியாகி அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.