கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டதில் 400-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்த நிலச்சரிவில் ஆயிரக்கணக்கானோர் வீடுகளை இழந்து தவிக்கும் நிலையில் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இதன் காரணமாக இந்த வருடம் கேரளாவில் ஓணம் பண்டிகை வாரம் ரத்து செய்யப்படுவதாக முதல்வர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார். மேலும் வயநாடு பேரழிவின் காரணமாக ‌ கேரளாவில் ஓணம் பண்டிகை வாரம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.