
தமிழ் திரையுலகில் புதிதாக ஒரு ட்ரெண்ட் உருவாக இருக்கிறது. அதாவது ஒரு படம் நாளை வெளியாகிறது என்றால் அந்தப் படத்தின் பிரீமியர் காட்சியை இன்று இரவே திரையிட வேண்டும். இந்த புதிய ட்ரெண்ட் ஏப்ரல் மாதம் முதல் பின்பற்றப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
அஜித் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘GOOD BAD UGLY’ திரைப்படம் தான் ஏப்ரல் மாதம் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இதனால் இந்த படத்தின் பிரீமியம் ஷோ ஏப்ரல் மாதம் 9ஆம் தேதி இரவு திரையிடப்பட்டு அஜித்குமார் தான் இந்த புதிய ட்ரெண்ட் செட்டராக இருப்பார் என்று கூறப்படுகிறது.