
தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வரும் வீடியோவில் வயதான பாட்டி ஒருவர் நடனமாடுவதை பார்க்க முடிகிறது. வீடியோவில் பாட்டி தன் வயதை பற்றி கவலைப்படாமல், க்யூட்டாக நடனமாடுகிறார்.
அதை பார்த்த பயனர்களால் ஆச்சரியப்படாமல் இருக்க முடியவில்லை. வயதான காலத்தில் மூதாட்டி தன் இடுப்பை வளைத்து நடனமாடுவதைப் பார்த்த பயனர்கள் இதை ஒரு பாடமாகவே எடுத்துக்கொள்கின்றனர். வீடியோவில் காணப்படும் வயதான பாட்டி “மோனிகா ஓ மை டார்லிங்” பாடலுக்கு பல வித நடன அசைவுகளுடன் மாஸாக டான்ஸ் ஆடுகிறார்.
View this post on Instagram