தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாடு சிறப்பாக நடைபெற்று வருகிறது இணையத்தில் தளபதி விஜய் அவர்கள் நடித்த பல படங்களின் வீடியோ காட்சிகள் அவரது அரசியல் பயணத்தோடு ஒப்பிடப்பட்டு எடிட் செய்யபட்டு  இணையத்தில் வெளியிட பல வீடியோக்கள் வைரலாகி வருகின்றன. அதில்

ஒன்றாக சர்க்கார் படத்தில் தற்போது நடைபெறும் மாநாடு போல ஒரு மாநாடு காட்சி வடிவமைக்கப்பட்டிருக்கும். அதில், விஜய் அவர்கள் இருசக்கர வாகனத்தில் வந்து மேடையில் ஏறி படத்தில் ஆளுங்கட்சியாக நடித்திருக்கும் சக நடிகரின் அருகில் உட்கார்ந்து சத்தம் கேட்கிறதா என கேட்பார் அந்த வீடியோ காட்சிகள் தற்போது உள்ள சூழ்நிலைக்கு சரியாக இருப்பதாக கூறி அதை இணையத்தில் வெளியிட வைரலாகி வருகிறது.