சர்வதேச விண்வெளி மையத்தை மே 14ஆம் தேதி வரை தென் மாநிலங்களில் வசிக்கும் மக்கள் வெறும் கண்களால் பார்க்க முடியும் என்று நாசா அறிவித்துள்ளது. சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், கோவை, சேலம் மற்றும் விழுப்புரம் மாவட்ட மக்கள் 12ஆம் தேதி காலை 4.14 மணிக்கு, இரவு 7.07:00 மணிக்கு, 14ஆம் தேதி காலை 4.14 மணிக்கு பார்க்கலாம் என கூறப்பட்டுள்ளது.