
குடியரசு தலைவர் திரௌபதி முருங்கை சந்திக்க தமிழக முதல்வர் ஸ்டாலின் சென்னையில் இருந்து நேற்று இரவு டெல்லி புறப்பட இருந்த நிலையில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக விமானம் தாமதமானதால் இரவு பயணம் ரத்து செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து சற்று முன் தமிழக முதல்வர் ஸ்டாலின் சென்னையிலிருந்து விமான மூலம் டெல்லி புறப்பட்டார். கிண்டி பன்னோக்கு அரசு மருத்துவமனையை திறந்து வைக்க குடியரசு தலைவருக்கு அழைப்பு விடுக்க முதல்வர் ஸ்டாலின் டெல்லி செல்கிறார். தற்போது விமான மூலம் டெல்லி புறப்பட்டார்.