
இணையத்தில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வித்தியாசமான வீடியோக்கள் வெளியாகி வைரலாகி வருகிறது. அந்தவகையில் குரங்கின் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. குரங்குகள் பொதுவாக மற்ற விலங்குகளை விட தந்திரமானவை என்பதால் தான் இது பூமியில் மிகவும் புத்திசாலித்தனமான விலங்குகளில் ஒன்றாக கருதப்படுகிறது. இந்நிலையில் ஒரு குரங்கின் வீடியோ நெட்டிசன்களை சிரிக்க வைக்கிறது. பைக் கண்ணாடியின் முன் அமர்ந்திருக்கும் குரங்கு தனது குறும்புத்தனமான செய்கையால் கவர்ந்துள்ளது.
இந்த வீடியோவில், பைக்கில் அமர்ந்திருக்கும் குரங்கு ஒன்று கண்ணாடியில் தன்னைப் பார்த்து ஷாக் ஆகி மீண்டும் மீண்டும் உற்று நோக்கி ரசிக்கிறது. இந்த குரங்கின் வேடிக்கையான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. வடிவேலு பட காமெடி காட்சி போல, “சார் அந்த குரங்கு பொம்மை என்ன விலை..? என கேட்பது போன்றும், கண்ணாடி சார்” அது என்பது போலவும் உள்ளது.
View this post on Instagram