
இத்தாலி நாட்டில் சிதறி கிடக்கும் சிகரெட் துண்டுகளை அகற்ற நாய் பிடிகளான ரோபோக்களை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி VACCUM CLEANER போல் சுத்தம் செய்யும் ரோபோவை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இந்த ரோபோ பொது இடங்களில் கிடக்கும் சிகரெட் குப்பைகளை அகற்றும் என தெரிவிக்கப்பட்டுள்ளன.