சமூக வலைத்தளங்களில் இன்றைய காலகட்டத்தில் தினந்தோறும் பொதுவிதமான வீடியோக்கள் வைரலாகி வருகிறது. அதில் சில வீடியோக்கள் சிந்திக்க வைக்கும் வகையிலும் சில வீடியோக்கள் சிரிக்க வைக்கும் முறையிலும் இருக்கும். குறிப்பாக விலங்குகள் குறித்த வீடியோக்கள் அதிகளவு இணையத்தில் பகிரப்பட்டு வருவதால் இதனை ரசிப்பதற்கு தனி ஒரு ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. பொதுவாகவே விலங்குகளின் வேட்டை என்பது பயங்கரமாகவும் எதிர்பார்ப்புடனும் இருக்கும்.

நிலத்தில் மட்டுமல்ல தண்ணீரில் வாழும் விலங்குகளின் வேட்டையும் பார்ப்பவர்களை அச்சுறுத்தும் வகையில் இருக்கும். இதனால் ஆற்றை கடக்க வேண்டும் என்றால் விலங்குகள் பெரும்பாலும் சாவின் விளிம்பை தொட்டு தான் மீண்டு வரும். தற்போது வெளியாகி உள்ள வீடியோவில் வரிக்குதிரைகள் ஒன்றன்பின் ஒன்றாக ஓடிக்கொண்டிருந்த நிலையில் மற்றொருவரை குதிரை திரும்பி வந்து சிங்கத்தின் பிடியிருந்த வரிக்குதிரையை காப்பாற்றுகிறது. தற்போது அந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.