
CBSE 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு அட்டவணை டிசம்பர் 26ஆம் தேதி வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிப்ரவரி பதினைந்தாம் தேதி முதல் ஏப்ரல் பத்தாம் தேதி வரை 55 நாட்களுக்குள் தேர்வுகளை நடத்தி முடிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து மாணவர்களை தேர்வுக்கு தயார்படுத்தும் வகையில் ஆசிரியர்கள் விடுபட்ட பாடங்களை விரைவில் நடத்தி முடிக்க வேண்டும் என ஆசிரியர்களுக்கு சிபிஎஸ்இ உத்தரவிட்டுள்ளது.