
பொதுவாகவே இணையதளத்தில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு சுவாரசியமான வீடியோக்கள் வைரலாகி வருகிறது. அந்த வகையில் விலங்குகளுடைய வேட்டை என்பது மிக பயங்கரமாகவும் திகிலூட்டும் விதமாகவும் இருக்கும். அதிலும் காட்டு விலங்கு களுடைய வேட்டை திக் திக் என்ற நிகழ்வு மனதில் ஏற்படுத்தும். அந்த வகையில் மரத்தில் சிறிய நாய் ஒன்றை சிறுத்தை வைத்து அதனை கடித்து தன்னுடைய பிடியில் வைத்துக் கொண்டிருக்கிறது.
நாய் பொறுமையாக அது கொடுக்கும் அவஸ்தை தாங்கிக் கொண்டு இருக்கிறது. கடைசியில் அந்த நாய் சிறுத்தையிடமிருந்து சந்தர்ப்பத்தை பயன்படுத்தி எஸ்கேப் ஆகி உள்ளது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
சிறுத்தை இடம் இருந்து தப்புவது அவ்வளவு எளிதல்ல ஆனாலும் சாமர்த்தியமாக அவசரம் இன்றி நிதானமாக அதே நேரத்தில் கண் இமைக்கும் நொடி பொழுதில் குதித்து தப்பித்தது pic.twitter.com/8gjHAtVfao
— ethisundar,🖤❤️🖤❤️🖤❤️ (@ethisundar) July 23, 2023