திவ்யா கள்ளச்சி மோசமாக வீடியோக்களை பதிவிட்டு அதன் மூலம் பிரபலம் ஆனவர். இவர் யூட்யூபில் அடிக்கடி வீடியோக்களை பதிவிட்டு வந்தார். இந்த நிலையில் ஸ்ரீவில்லிபுத்தூரில் சிறுவர்களை ஒரு வீட்டிற்குள் அடைத்து வைத்து பாலியல் சீண்டலில்  ஈடுபட வைத்து அதனை படம் பிடித்து அதன் மூலம் திவ்யா பணம் பறிக்க முயற்சி செய்துள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு சேகர் போலீசார் திவ்யா, ஆனந்த், கார்த்தி, சித்ரா என நான்கு பேரை அதிரடியாக கைது செய்தனர்.