
பஞ்சாப் மாநிலம் லூதியானா மத்திய சிறையின் எல்லைக்குள் பிறந்தநாள் கொண்டாடப்படும் வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமீபகாலமாக பஞ்சாப் சிறைகளில் இருந்து சில வீடியோக்கள் அடிக்கடி வெளியாகி வருகின்றன. சிறைக் கைதி மணிராணாவின் பிறந்தநாள் விழாவை ஏற்பாடு செய்து அங்கு இருந்த கும்பல் மகிழ்ச்சியாக குதூகளிக்கும் அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
இந்த வீடியோ 2023 டிசம்பரில் பதிவு செய்யப்பட்டது என போலீசார் கண்டுபிடித்துள்ளனர். இந்த வீடியோ லூதியானா மத்திய சிறையில் இருந்து வெளிவந்துள்ளது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
Law and Order , Deterrence & Rehabilitation. These words hold no regard or value in the regime of @AAPPunjab led by Chief Minister @BhagwantMann ji
This video is said to be of Ludhiana Central Jail is visual proof of it. @AamAadmiParty @PunjabPoliceInd @DGPPunjabPolice pic.twitter.com/pUquC0G6n2— Parminder ( मोदी का परिवार ) (@PSBrarOfficial) January 4, 2024