தமிழக சட்டசபை கூட்டத் தொடர் நேற்று நடைபெற்ற போது சீர்காழி தொகுதி எம்எல்ஏ பன்னீர்செல்வம் பேசினார். அப்போது தன்னுடைய தொகுதியின் நலனுக்காக சில கோரிக்கைகளை முன் வைத்தார். இந்நிலையில் அவர் பேசும்போது சீர்காழி மாப்பிள்ளை என்று குறிப்பிட்டு பேசினார்.

அதாவது சீர்காழி இன்னும் வளர்ச்சி பெறாத தொகுதியாக இருக்கிறது. குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் முதல்வர் ஸ்டாலின் சீர்காழி மாப்பிள்ளை தான். இதேபோன்று வேளாண்மை துறை அமைச்சர் மற்றும் போக்குவரத்து துறை அமைச்சர் ஆகியோரும் சீர்காழி மாப்பிள்ளை தான்.