
இன்றைய காலகட்டத்தில் சமூக வலைத்தளங்களில் தினம் தோறும் புதுவிதமான வீடியோக்கள் வைரலாகி வருகிறது. அதிலும் குறிப்பாக விலங்குகள் மற்றும் செல்ல பிராணிகள் குறித்த வீடியோக்கள் அதிக அளவு இணையத்தில் அதிக அளவு பகிரப்பட்டு வருவதால் இதனை ரசிப்பதற்கு தனி ஒரு ரசிகர்கள் பட்டாளம் உள்ளது.
பொதுவாகவே பாம்புகள் விஷத்தன்மை அதிகம் கொண்டுள்ளதால் மனிதர்கள் அறையில் செல்வதற்கு பயப்படுவார்கள். தற்போது சமையலறை மற்றும் வாகனங்கள் என அனைத்திலும் பதுங்கி மனிதர்களுக்கு பாம்புகள் ஆபத்தை ஏற்படுத்துகின்றன. அதன்படி தற்போது வெளியாகியுள்ள வீடியோவில் சீறி எழுந்து நின்ற பாம்பு ஒன்றை இளம் பெண் ஒருவர் முத்தமிட்டு கவிழ்த்து வந்துள்ளார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
Instagram இல் இந்த இடுகையைக் காண்க