
வங்க கடலில் உருவாகியுள்ள புயல் நாளை ஆந்திர மாநிலம் நெல்லூர் மற்றும் மசூலிப்பட்டினம் இடையே கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக இந்த நான்கு மாவட்டங்களிலும் இன்று பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும் ஆறு ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
Cancellation of train services leaving Dr MGR Chennai Central today – Full refull shall be arranged#CycloneMichuang#ChennaiRains #COMK #Chennai pic.twitter.com/cSXM8Kia0V
— Southern Railway (@GMSRailway) December 4, 2023