சென்னை உயர்நீதிமன்றத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

காலியிடங்கள்: 392

கல்வித்தகுதி: 8 ஆம் வகுப்பு

பணி: அலுவலக நீதிபதிகளின் உதவியாளர்,  காவலர், கிளார்க் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.

ஊதியம்: 15,700 முதல் 58,100

விண்ணப்பிக்க கடைசி நாள்: மே 5

தேர்வு கட்டணம் செலுத்த கடைசி நாள்: மே 6

மேலும் விவரங்களுக்கு www.mhc.tn.gov.in