சென்னை தெற்கு ரயில்வே மருத்துவமனையில் ஆட்சேர்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: சென்னை தெற்கு ரயில்வே மருத்துவமனை

பணி: Lab Technician, Radiology, Pathology, Cardiology

பணியிடங்கள்: 60

விண்ணப்பிக்க கடைசி தேதி: 30.06.2024

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

கல்வி தகுதி: 12th தேர்ச்சி

சம்பளம்: பணிக்கு ஏற்றாற்போல் சம்பளம் வழங்கப்படும்

இந்த பணிக்கு தகுதியான நபர்கள் மெரிட் லிஸ்ட் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

கூடுதல் விவரங்களுக்கு: https://drive.google.com/file/d/1t08UQGx3k6_AhiMe5IP4nDg416Tgqrrb/view