அதிலும் குறிப்பாக குழந்தைகளின் வீடியோக்களுக்கு பஞ்சமே இருக்காது. அவ்வகையில் தற்போது குழந்தை ஒன்று தனது தந்தை அழுவது போன்று நடித்துள்ள நிலையில் குழந்தையும் அழும் நிலைக்குச் சென்ற காட்சி வைரலாகி வருகிறது. பொதுவாக குழந்தைகளின் உலகம் என்பது எப்பொழுதும் தனி தான். அந்த அளவிற்கு குழந்தைகள் மற்றவர்களை மகிழ்ச்சியாக வைத்திருப்பார்கள். குழந்தைகள் இருக்கும் வீட்டில் கவலைக்கு இடம் இருக்காது.

இந்த வீடியோவில் குழந்தை ஒன்று தனது தந்தையின் செயலுக்கு கொடுத்த ரியாக்ஷன் அனைவரையும் கண்கலங்க வைத்துள்ளது. இதில் தந்தை அழுவது போன்று குழந்தையின் முன்பு பாவனை செய்த நிலையில் குழந்தையும் அதனை உண்மை என்று நினைத்து அழும் நிலைக்கு சென்றுள்ளது. அந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.