மெக்சிகோ அருகே பழமையான நீராவி இன்ஜின் ரயில் முன்பு செல்பி எடுக்க முயன்ற பெண் மீது ரயில் மோதியதில் பரிதாபமாக உயிரிழந்தார். கனேடிய பசிபிக் கன்சாஸ் சிட்டியை உருவாக்கியதை கொண்டாடும் வகையில், 1930 ஆம் ஆண்டு பேரரசு என்ற நீராவி இன்ஜின் ரயில் உருவாக்கப்பட்டது.

நேற்றுடன் இந்த ரயில் தனது பயணத்தை நிறைவு செய்ய இருந்த நிலையில் அதன் முன்பு செல்பி எடுக்க ஆசைப்பட்ட பெண் ரயில் இன்ஜின் மோதி பரிதாபமாக பலியானார். ரயிலில் அடிபட்டு அந்தப் பெண் உயிரிழக்கும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.