
இன்றைய காலகட்டத்தில் இணையத்தில் தினந்தோறும் புதுவிதமான வீடியோக்கள் வைரலாகி வருகிறது. அதிலும் குறிப்பாக விலங்குகளின் வீடியோக்களுக்கு பஞ்சமே இருக்காது. காட்டு விலங்குகளில் அனைத்து விலங்குகளையும் கதி கலங்க வைப்பதில் யானையும் ஒன்று. தன்னுடைய பெரிய உருவத்தால் அனைத்து மிருகங்களையும் ஓட வைத்துவிடும்.
ஆனால் அவ்வாறு பார்வைக்கு கரடு முரடாக தெரிந்தாலும் அதுவும் குழந்தை குணம் கொண்டது என்றாலும் தன்னை சீண்டுபவர்களை தலை தெரிக்க ஓட வைத்து உயிர் பயத்தை காட்டும். அதன்படி தற்போது வெளியாகி உள்ள வீடியோவில் சாலையில் கூட்டமாக நின்ற யானைகள் முன்பு செல்பி எடுக்க முயன்ற மூன்று பேருக்கு மரண பயத்தை காட்டியுள்ளது. தற்போது இந்த வீடியோ வைரல் ஆகி வருகிறது.
For having a selfie, they not only do foolish things,but do them with enthusiasm… pic.twitter.com/rMoFzaHrL3
— Susanta Nanda (@susantananda3) July 5, 2023