
திருநெல்வேலி மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் மண்டல சேர்மன் மாமன்ற உறுப்பினரிடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. மேலப்பாளையம் பகுதியில் உள்ள சாலை விபகாரத்தில் இரண்டு வார்டுகள் மிகப்பெரிய குழப்பத்தில் இருப்பதாக திமுகவைச் சேர்ந்த மண்டல சேர்மன் பேசியனர்.
அப்போது சம்பந்தப்பட்ட வார்டு தனக்கு தான் என திமுக கவுன்சிலர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது. இதனால் மாமன்ற, உறுப்பினருக்கும் மண்டல சேர்மனுக்கும் இடையே சிறிது நேரம் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் கூட்டத்தில் கூச்சலும் குழப்பமும் நிலவியது.