தென்னிந்திய சினிமாவில் பிரபலமான நடிகையாக இருப்பவர் ஹன்சிகா மோத்வானி. இவர் தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்து கொண்ட நிலையில் திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். நடிகை ஹன்சிகா நடிப்பில் தற்போது காந்தாரி திரைப்படம் உருவாகி வரும் நிலையில் விரைவில் படம் ரிலீஸ் ஆக இருக்கிறது.

இந்நிலையில் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் ஹன்சிகா அடிக்கடி தன்னுடைய புகைப்படங்களை வெளியிடுவது வழக்கம். அந்த வகையில் சேலையில் படு ஹாட்டாக இருக்கும் புகைப்படங்களை நடிகை ஹன்சிகா வெளியிட்டுள்ளார். மேலும் இந்த புகைப்படங்கள் தற்போது ரசிகர்களை கவர்ந்து சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.