தமிழ் சினிமாவில் ஆண் தேவதை மற்றும் ஜோக்கர் போன்ற பல்வேறு படங்களில் நடித்தவர் ரம்யா பாண்டியன். இவர் பிக் பாஸ் 4 சீசன் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் தமிழ் மட்டுமின்றி மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் நடித்த வருகிறார்.

அதன் பிறகு சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் ரம்யா பாண்டியன் அடிக்கடி தன்னுடைய புகைப்படங்களை வெளியிட்டு வருவது வழக்கம். அந்த வகையில் தற்போது கப்பலில் வைத்து போட்டோ சூட் நடத்தியுள்ளார். மேலும் இந்த புகைப்படங்களை அவர் instagram பக்கத்தில் வெளியிட்டுள்ள நிலையில் ரசிகர்கள் லைக்ஸ் களை வருகிறார்கள்.