ஆந்திரா மாநிலம் சாகப்பட்டினத்தில் பெண் ஒருவர் தன்னுடைய கணவர் வேறு ஒரு பெண்ணுடன் உல்லாசமாக இருந்த பொழுது அவரை கையும் களவுமாக பிடித்துள்ளார். ஸ்பா ஒன்றில்  அறிமுகமான அந்த இளம்பெண்ணுடன் நெருக்கமாக பழகிய அந்த நபர், அவருக்கு விலைமதிப்புமிக்க பரிசு பொருட்களையும் வாரி வழங்கியதாக கூறப்படுகிறது.

ரொம்ப நாட்களாகவே அந்த பெண்ணுடன் கணவர் ஊர் சுற்றுவது, உல்லாசமாக இருப்பது என இருந்துள்ளது குறித்து அந்த பெண் கண்டித்துள்ளார். ஆனால் அவர் கேட்கவில்லை. இதனால் அந்த பெண் தனது உறவினர்களுடன் வந்து கணவரையும், அந்த பெண்ணையும் கையும் களவுமாக பிடித்துள்ளார். இந்த வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.