தெலங்கானாவில் பத்ராத்திரி கொத்த குடேம் மாவட்டம் நெமலி பேட்டை கிராமத்தில் ஒரு  பழங்குடியினர் தொடக்கப்பள்ளி செய்யப்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் ஓரளவு மாணவர்கள் படித்து வரும் நிலையில், இங்கு லவுடியா ராமதாஸ் என்பவர் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இந்த ஆசிரியருக்கும் அதே பகுதியை சேர்ந்த திருமணமான பெண் ஒருவருக்கும் கள்ளத்தொடர்பு இருந்துள்ளது.

இந்நிலையில் சம்பவத்தன்று பள்ளி நேரத்தில் வகுப்பறையி இருவரும் தனிமையில் உல்லாசமாக இருந்துள்ளனர். அப்போது  மனைவியை காணவில்லை என்று தேடிவந்த அந்த பெண்ணின் கணவர் உல்லாசமாக இருந் இருவரையும் பார்த்துவிட்டார். இதனையடுத்து வகுப்பறைக்கு புகுந்து ஆசிரியரை அப்பெண்ணின் கணவர் கடுமையாக தாக்கியுள்ளார். இந்நிலையில் இதுகுறித்து  காவல்துறையினர்  விசாரணை நடத்தி வருகின்றனர்.