சமூக வலைதளத்தில் வைரலாகும் ஒரு வீடியோவில் வயதான பெரியவர் ஒருவர் இளம் பெண்ணிடம் மிகவும் அசிங்கமான முறையில் நடந்து கொள்கிறார். அதாவது வணிக கடையில் அந்த பெரியவர் பொருள் வாங்கிய நிலையில் அந்த பெண் பில் போட்டுக் கொண்டிருக்கிறார். அந்த பெண்ணிடம் பேச்சு கொடுத்த அந்த முதியவர் திடீரென சுய இன்பம் செய்ய ஆரம்பித்தார்.

இதை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த அந்த இளம் பெண் முகம் சுளித்த நிலையில் பின்னர் அருகில் இருந்தவர்களிடம் கூறினார். அவர்கள் கடையில் இருந்து அந்த பெரியவரை இழுத்து வந்து துரத்தி துரத்தி தர்ம அடி கொடுத்தனர். மேலும் இந்த சம்பவம் எங்கு நடந்தது என்பது சரிவர தெரியாத நிலையில் இந்த வீடியோ வைரலாகி வரும் நிலையில் பலரும் தங்கள் கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள்.