இந்தோனேசியா நாட்டில் உள்ள மேற்கு ஜாவா மாநிலத்தில் உள்ள ஒரு பகுதியில் ஒரு பிரசவ மருத்துவ நிபுணர் ஒருவர் ஸ்கேன் பரிசோதனையின் போது கர்ப்பிணி பெண்ணை தவறாக தொட்டதாக புகார் எழுந்துள்ளது. அதாவது அந்த டாக்டர் ஸ்கேன் செய்யும் போது அந்த பெண்ணின் மார்பை தொட்டுள்ளார். இது தொடர்பான வீடியோ அந்த மருத்துவமனையில் உள்ள சிசிடிவி யில் பதிவான நிலையில் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆக்கி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

இந்த வீடியோவை பல் டாக்டர் ஆனா மிர்சா மாங்காளும் இந்த வீடியோவை பல் டாக்டர் ஆனா மிர்சா மாங்கு அனோம் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அவர் தயவுசெய்து டாக்டர்கள் இதுபோன்ற செயல்கள் ஈடுபட வேண்டாம் என்று கேட்டுக் கொண்டதோடு அந்த டாக்டருக்கு கண்டனத்தையும் தெரிவித்துள்ளார். மேலும் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வயதான நிலையில் இது தொடர்பான விசாரணை நடைபெறுகிறதா இல்லையா என்ற விவரம் சரிவர தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.