அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாநிலத்தை சேர்ந்த சமூக வலைதள பிரபலம் லோகன் குமின்ஸ்கி (27), தனது செல்ல நாயுடன் பாலியல் உறவு வைத்து அதற்கான வீடியோக்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டதாக மார்ச் 21-ஆம் தேதி கைது செய்யப்பட்டார். Ocala பகுதியில் வசிக்கும் இவரை  இன்ஸ்டாகிராமில் சுமார் 15,000 பின்தொடர்வோர் உள்ளனர். விலங்குடன் பாலியல் உறவுடன் ஈடுபடுதல் மற்றும் அதனை வீடியோவாக பதிவு செய்தல் என்ற இரண்டு கடுமையான குற்றச்சாட்டுகள் இவர்மீது பதிவு செய்யப்பட்டுள்ளது. Marion County Sheriff’s Office அதிகாரிகள் இவரை கைது செய்ததை உறுதிப்படுத்தி, கைதானபோது எடுத்த புகைப்படத்தையும் ஃபேஸ்புக்கில் பகிர்ந்துள்ளனர்.

இந்த விவகாரம் ஜனவரி மாதத்தில் வந்த ஒரு தகவலால் போலீசாரின் கவனத்திற்கு வந்தது. தொடர்ந்து விசாரணை மேற்கொண்ட டிடெக்டிவ் பாட்ட்ஸ், குற்றச்சாட்டுகளை உறுதிப்படுத்தும் பல வீடியோக்கள் மற்றும் படங்களை பெற்றார். விசாரணையின் போது, லோகன் குமின்ஸ்கி, $500க்கு ஒருவருக்கு அந்த வீடியோவைக் விற்றதாகவும், இன்னொரு நாயுடன் நடைபெற்ற அதேபோன்ற சம்பவத்தையும் தனது மொபைலில் பதிவு செய்துள்ளதாகவும் ஒப்புக்கொண்டார். மார்ச் 22-ஆம் தேதி $10,000 பிணையில் விடுவிக்கப்பட்ட இவரது வழக்கு, ஏப்ரல் 22-ஆம் தேதி நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.