மதுரை மாவட்டம் அவனியாபுரம், அலங்காநல்லூர், பாலமேட்டில் நடைபெறும் ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் காளை, வீரர்கள் ஜனவரி 10,11இல் முன்பதிவு செய்துகொள்ளலாம் எனmadurai.nic.in என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்ய வேண்டும். ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் காளைகளின் கொம்புகளில் ரப்பர் குப்பிகள் பொறுத்த வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.