
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக திகழ்ந்து கொண்டிருக்கும் இயக்குனர் அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் கடந்த செப்டம்பர் 15ஆம் தேதி வெளியான திரைப்படம் தான் ஜவான். இந்த திரைப்படத்தில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா மற்றும் விஜய் சேதுபதி என முக்கிய பிரபலங்கள் ஒன்றாக இணைந்து நடித்திருந்த நிலையில் இந்த திரைப்படம் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்துள்ளது.
இந்த நிலையில் ஜவான் திரைப்படத்திற்கு ஷாருக்கான் கெட்டபில் தியேட்டரில் அமர்ந்திருப்பது போன்ற காட்சி ஒன்று தற்போதுஇணையத்தில் வெளியாகி உள்ளது. இந்த காட்சியைப் பார்த்த மற்ற ரசிகர்கள் சற்று அதிர்ச்சி அடைந்துள்ளனர். அது மட்டும் அல்லாமல் இதெல்லாம் ரொம்ப ஓவரா இருக்கு என கருத்துக்களையும் பதிவிட்டு வீடியோவை வைரலாக்கி வருகிறார்கள்.
Instagram இல் இந்த இடுகையைக் காண்க