தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகர்களின் பட்டியலில் இடம் பிடிக்கும் அளவிற்கு வளர்ந்து நிற்கும் நடிகை தான் மிருணாள் தாகூர். பாலிவுட் திரைப்படங்களில் நடித்து வந்த இவர், கடந்த 2022 ஆம் ஆண்டு துலுக்கர் சல்மான் நடிப்பில் வெளியான சீதாராமம் திரைப்படத்தின் மூலமாக தென்னிந்திய சினிமாவில் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்த இவர் இணையத்திலும் ஆக்டிவாக இருந்து வருகிறார்.

அதன்படி இவர் சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து உள்ள ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. அதில் வொர்க் அவுட் செய்யாமல் ஜிம் மாஸ்டருக்கு ஹார்ட்டின் வைக்க முயல்கின்றார். அப்போது ஜிம் மாஸ்டர் அவருடைய கையில் அடித்து டம்பள்ஸை கையில் கொடுத்து வொர்க் அவுட் செய்ய கூறுகிறார். தற்போது அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

Mrunal Thakur இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@mrunalthakur)