தமிழ் மற்றும் தெலுங்கு மட்டுமல்லாமல் ஹிந்தி திரைப்படங்களிலும் பிசியான நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை ரகுல் ப்ரீத் சிங். இவருக்கு சில மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்த நிலையில் மீண்டும் படங்களில் பிசியாக நடித்து வருகின்றார். இவருக்கு மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.

இந்த நிலையில் இணையத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்துவது வழக்கம். அதன்படி தற்போது ஜிம்மில் வெறித்தனமாக ஒர்க்அவுட் செய்யும் புகைப்படங்களை அவர் பகிர்ந்து உள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. இதனை ரசிகர்கள் அதிக அளவு பகிர்ந்து வருகிறார்கள்.

 

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

Rakul Singh இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@rakulpreet)