இந்தியாவில் பல தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தங்களது வாடிக்கையாளர்களுக்கு பல ரீசார்ஜ் திட்டங்களை போட்டி போட்டுக் கொண்டு அறிமுகம் செய்து வருகின்றன. அதன்படி ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் மிகவும் மலிவான விலையில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்குகிறது.

அதில் 199 ரூபாய் ரீசார்ஜ் திட்டத்தில் 23 நாட்கள் வேலிடிட்டி உடன் தினமும் 1.5 ஜிபி டேட்டா மற்றும் வரம்பற்ற அழைப்பு, தினசரி 100 எஸ்எம்எஸ் ஆகியவை கிடைக்கின்றது. அதனைப் போலவே 179 ரூபாய் திட்டத்தில் 24 நாட்கள் வரை செல்லுபடி ஆகும் இதில் தினமும் ஒரு ஜிபி டேட்டா கிடைக்கிறது. இதில் மற்ற பண்பாடுகளின் சந்தாவும் இலவசமாக கிடைக்கும். அடுத்ததாக 149 ரூபாய் திட்டமானது 179 ரூபாய் டேட்டா நன்மையுடன் வருகின்றது. இந்த திட்டத்தில் தினமும் ஒரு ஜிபி டேட்டா, நூறு எஸ்எம்எஸ் மற்றும் அன்லிமிடெட் கால் ஆகியவை 20 நாட்களுக்கு வழங்கப்படுகின்றது.