
தமிழ்நாடு பதிவு எண் இல்லாமல் தமிழகத்தில் அனுமதி சீட்டு பெறாமல் உள்ள ஆம்னி பேருந்துகள் வருகின்ற 14ஆம் தேதி முதல் மாநிலத்தில் இயங்க அனுமதி இல்லை என்று தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறை புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், வெளிவாநில பதிவு என்னுடன் இயக்கப்படும் ஆர்மி பேருந்துகளில் பயணித்து விபத்து ஏற்படும் போது அதற்கு அரசு பொறுப்பேற்றுக் கொள்ளாது. முறையற்ற வகையில் வெளி மாநிலங்களில் பதிவு செய்து இயங்கும் ஆம்னி பேருந்துகளை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது