ஜூலை 1 முதல் புதிய விதிகள் அமலுக்கு வருகின்றன. எஸ்பிஐ கிரெடிட் கார்டு அரசு தொடர்பான பரிவர்த்தனைகளில் வெகுமதி புள்ளிகளை பெறாது. ஐ சி ஐ சி ஐ கிரெடிட் கார்டு மாற்று கட்டணம் 200 ரூபாய் அதிகரித்துள்ளது. அதனைப் போலவே காசோலை/பணத் தேர்வு கட்டணம், சீட்டு கோரிக்கை, அவுட் ஸ்டேஷன் காசோலை செயலாக்கம், நகல் அறிக்கைகள் மீதான கட்டணங்களை ஐசிஐசிஐ வங்கி தள்ளுபடி செய்துள்ளது.

மேலும் எச்டிஎப்சி கிரெடிட் கார்டுகளில் மூன்றாம் தரப்பு பேமென்ட் ஆப்ஸ் மூலமாக செய்யப்படும் வாடகை பணம் மீது ஒரு சதவீதம் கட்டணம் ஆகஸ்ட் 1 முதல் அமலுக்கு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது