கன்னட நடிகரான தனஞ்செயா புஷ்பா, பாயும் ஒளி நீ எனக்கு, மழை பிடிக்காத மனிதன் உள்ளிட்ட படங்களில் வில்லனாக நடித்து புகழ்பெற்றவர். இந்த நிலையில் தனஞ்செயாவுக்கும் சித்ரதுர்காவை சேர்ந்த டாக்டர் தானியதாவுக்கும் மைசூரில் இருக்கும் சாமுண்டீஸ்வரி கோவிலில் வைத்து லிங்காய முறைப்படி திருமணம் நடைபெற்றுள்ளது.

இந்த திருமணத்தில் சிவராஜ்குமார், துருவ சார்ஜா உள்ளிட்டா கன்னட திரையுலக பிரபலங்கள், அரசியல் பிரபலங்கள் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்று மணமக்களை வாழ்த்தியுள்ளனர்.