
தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்கள் பயன்பெறுகிறார்கள். அதாவது மலிவு விலையில் அரிசி, பருப்பு மற்றும் பாமாயில் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் கிடைக்கிறது. இந்த அத்தியாவசியமான பொருள்கள் ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்களுக்கு மலிவு விலையில் கிடைக்கிறது. தீபாவளி பண்டிகை இந்த மாதம் 31 ஆம் தேதி வெகு விமர்சையாக கொண்டாடப்பட உள்ளது. இந்த நிலையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வரும் ஞாயிற்றுக்கிழமையும் ரேஷன் கடையும் என தமிழக அரசு அதிரடியாக அறிவித்துள்ளது.