பேங்க் ஆப் பரோடா வங்கியில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

காலி பணியிடங்கள்: 146

கல்வி தகுதி: டிகிரி

வயது வரம்பு: 22- 57

சம்பளம்: வங்கி நிபந்தனைகளின் படி வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்து தேர்வு, நேர்காணல்

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

கடைசி தேதி: 15.4.2025

மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ இணையதளத்தை பார்வையிடவும்.