தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

கல்வி தகுதி: கலை அறிவியல் பாட பிரிவில் இளங்கலை பட்டம், பட்டப்படிப்பில் 60% மதிப்புகளுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 30 வயதை கடந்திருக்கக் கூடாது.

சம்பளம்: மாதம் ரூ.72,061

தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் தேர்வு, நேர்காணல்.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்ப கட்டணமாக ஆயிரம் செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள் 16. 3. 2025

தேர்வு தேதி ஏப்ரல் 25