உலகின் மூலை முடுக்கெல்லாம் ஒவ்வொரு நாளும் ஒரு விசித்திரமான சம்பவங்கள் அரங்கேறிக் கொண்டுதான் இருக்கிறது. இதில் ஒரு சில வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி வைரல் ஆகிவிடுகிறது. அந்த வகையில் மழலையர்களின் பள்ளி ஒன்றில் குழந்தைகள் சேர்ந்து ஆசிரியர்களை நாற்காலியை கவிழ்த்து போட்ட சம்பவம் பார்க்கும் அனைவரையும் சிரிப்பில் ஆழ்த்தி உள்ளது. மழலையர்களின் பள்ளி ஒன்றில் ஆசிரியராக பணிபுரிந்து வரும் பெண் நாற்காலியில் அமர்வதற்காக சென்றபோது நாற்காலியை பின் நின்ற சிறுமி ஒருவர் எடுத்து விட்டதால் அந்த ஆசிரியை கீழே விழுந்துள்ளார்.

இந்த காட்சி பார்ப்பவர்களுக்கு பெரும் சிரிப்பை ஏற்படுத்துகிறது. இந்த வீடியோ 35 ஆயிரத்துக்கும் அதிகமான பார்வைகளை பெற்றுள்ளது. நாற்காலியை குழந்தை காப்பாற்றியுள்ளது என்று ஒருவர் கருத்து தெரிவித்த நிலையில் மற்றொருவர் இந்த சின்ன நாற்காலியில் உட்கார்ந்தால் உடைந்துவிடும் என்ற நல்ல எண்ணத்தில் அந்த குழந்தை நாற்காலியை நகர்த்திவிட்டது என்று இன்னொருவர் தெரிவித்துள்ளார்.

https://twitter.com/i/status/1652157302831730688