சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.72 குறைந்துள்ளது. இதனால் 22 கேரட் ஆபரண தங்கம் ஒரு சவரன் ரூ.41,608-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.9 குறைந்துள்ளது. இதனால் ஒரு கிராம் ஆபரண தங்கம் ரூ.5,201-க்கு விற்பனை ஆகிறது. மேலும் ஒரு கிராம் வெள்ளி ரூ. 1 குறைந்து ரூ.69-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தங்கம் விலை திடீர் சரிவு…. எவ்வளவு தெரியுமா…? நகை பிரியர்களுக்கு ஹேப்பி நியூஸ்…!!
Related Posts
“தமிழகத்தில் அதிமுக அழியப்போகிறது”… இபிஸ்-க்கு இடியாய் வந்த செய்தி… கூட்டணியிலிருந்து அதிகாரப்பூர்வமாக விலகுவதாக அறிவிப்பு…!!!
தமிழகத்தில் அடுத்து வரும் தேர்தலில் அதிமுக மற்றும் பாஜக இணைந்து போட்டியிடும் நிலையில் பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைத்ததால் பல கட்சிகள் மற்றும் அதிமுக நிர்வாகிகள் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது. ஏற்கனவே அதிமுக கட்சிகளிலிருந்து நிர்வாகிகள் பலர் விலகி வர நிலையில்…
Read moreBreaking: பாஜகவுடன் இணைந்ததால் அதிமுக கூட்டணியிலிருந்து SDPI கட்சி விலகல்… அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!!!

Read more