
மத்திய பட்ஜெட்டில் தங்கம், வெள்ளி, வைரம் மீதான இறக்குமதி வரி குறைக்கப்பட்டுள்ளது. நிகர் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் தங்கம், வெள்ளி, வைரத்திற்கு இறக்குமதி வரி குறைக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
அதன்படி தங்கம், வெள்ளி மீதான சுங்கவரி 6 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. தங்கம் வெள்ளிக்கான சுங்கவரி 6 சதவீதமாகவும் பிளாட்டினத்திற்கான இறக்குமதி வரி 6.4 சதவீதமாகவும் குறைக்கப்பட்டுள்ளது. சுங்கவரி குறைக்கப்பட்டுள்ளதால் தங்கம், வெள்ளி விலை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.