இங்கிலாந்தில் 13 வயது சிறுவன் ஒருவன் தந்தையான சம்பவம் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இங்கிலாந்தை சேர்ந்த சிறுவன் ஆல்ஃபி(13), சாண்டெல் (15) என்ற சிறுமியை காதலித்து வந்துள்ளார். இந்த நிலையில் இவர்களுக்கு அண்மையில் குழந்தை பிறந்துள்ளது. பார்ப்பதற்கு எட்டு வயது சிறுவன் போல தோற்றமளிக்கும் அந்த சிறுவன் குழந்தையை பொறுப்புடன் பார்த்துக் கொள்வதோடு ஒரு நல்ல தந்தையாக இருப்பேன் எனவும் உறுதி கூறுகிறார்.