வேலூர் அரசு உதவி பெறும் தனியார் கல்லூரியில் பெண் விரிவுரையாளராக வேலை பார்க்கிறார். அந்த பெண்ணுக்கு கல்லூரி துணை முதல்வர் அன்பழகன் பாலியல் தொந்தரவு அளித்துள்ளார்.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் விரிவுரையாளர் வேலூர் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார் அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் கல்லூரியின் துணை முதல்வர் அன்பழகனை கைது செய்தனர்.