தமிழகத்தில் பத்து வருடங்களுக்குப் பிறகு அரசு இடங்களில் படப்பிடிப்பு நடத்துவதற்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. இதனைத் தொடர்ந்து அரசு பள்ளிகள், மருத்துவமனைகள், தேசிய பூங்காக்கள், வனவிலங்கு சரணாலயம் உள்ளிட்ட அரசு இடங்களில் படப்பிடிப்பு நடத்துவதற்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. இதற்கு செய்தி மற்றும் மக்கள் தொடர்பு துறை அலுவலகத்தில் படப்பிடிப்பு அனுமதியை பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழக அரசின் அறிவிப்புக்கு தயாரிப்பாளர் சங்கம் நன்றி தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் அரசு இடங்களில் படப்பிடிப்பு நடத்த 10 ஆண்டுகளுக்கு பின்பு அனுமதி…. அரசு அறிவிப்பு…!!!
Related Posts
“பங்காளி சண்டையை தாண்டி திமுகவை வீழ்த்தனும்”…. இலையின் மீதுதான் தாமரை மலரும்… அதிமுக தலைமையில் தான் கூட்டணி… டிடிவி தினகரன் ஒரே போடு…!!!
தமிழகத்தில் மீண்டும் அதிமுக மற்றும் பாஜக கூட்டணி அமைத்துள்ள நிலையில் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைவதற்கு கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதாவது திமுகவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் கட்சிகள் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைய வேண்டும் என்று பாஜக கூறி வருகிறது. அதே…
Read moreபரந்தூர் மக்களே…!! “1000 நாட்கள் தாண்டியாச்சு”… நம்பிக்கையாக இருங்க… நாளை நமதே… தவெக தலைவர் விஜய் சஸ்பென்ஸ் பதிவு…!!!
தமிழகத்தில் பரந்தூரில் சர்வதேச விமான நிலையம் அமைய இருக்கிறது. ஆனால் இதற்கு பரந்தூர் மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். ஆனால் அதிமுக மற்றும் திமுக ஆகிய இரு கட்சிகளும் ஆட்சியில் இருக்கும் போது விமான நிலையம் அமைக்க மத்திய அரசிடம்…
Read more