தமிழக அரசின் உள்துறை செயலாளர் தீரஜ் குமார் மினி பேருந்துகளுக்கான கட்டணத்தை மாற்றி அமைத்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதன்படி மினி பேருந்துகளுக்கான கட்டணம் கீழே குறிப்பிடப்பட்டுள்ள அட்டவணையை விட அதிகமாக இருக்கக்கூடாது என்று தெளிவாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய கட்டண திருத்தம் தற்போது மினி பேருந்துகளை இயக்க அனுமதி வைத்திருப்பவர்களுக்கும் இனிவரும் காலத்தில் அனுமதி கேட்பவர்களுக்கும் பொருந்தும்.

இந்த புதிய கட்டண விதிமுறை மே 1ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே சென்னையில் பிப்ரவரி மாதம் முதல் மினி பேருந்துகளை இயக்க அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும். மேலும் இதோ அந்த திருத்தப்பட்ட அட்டவணை,