தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்து வரும் நிலையில் இன்றும் நாளையும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும். மன்னார் வளைகுடா, தென் தமிழகம், குமரிக்கடல் மற்றும் மத்திய மேற்கு வங்க கடல் பகுதிகளில் சூறாவளி காற்று வீசும் என்பதால் மீனவர்கள் அப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் எனவும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தமிழகத்தில் 2 நாட்களுக்கு அலர்ட்…. மீனவர்களுக்கு வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை…!!
Related Posts
தமிழகத்தை உலுக்கிய பாலியல் வழக்கு… “என்னை விடுதலை பண்ணுங்க”… நீதிமன்றத்தில் ஞானசேகரன் மனு தாக்கல்…!!!
சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் கடந்த வருடம் டிசம்பர் மாதம் 23ஆம் தேதி மாணவி ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இந்த வழக்கில் ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டார். இவர் குண்டர் சட்டத்தின் கீழ்…
Read moreகுஷியோ குஷி..!! நாளை தமிழகத்தில் 3 மாவட்டங்களுக்கு விடுமுறை… வெளியான சூப்பர் அறிவிப்பு…!!
தமிழ்நாட்டில் நாளை 3 மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. அதாவது பிரசித்தி பெற்ற காசி விஸ்வநாதர் கோவில் திருவிழாவை முன்னிட்டு தென்காசி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இதனால் நாளைய தினம் பள்ளி, கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்கள் இயங்காது. அதன்பிறகு…
Read more