வட தமிழக கடலோரப் பகுதிகளில் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்க சுழற்சி காரணமாக தமிழகத்தில் இன்று 9 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாடு,புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும். மேலும் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, அரியலூர், பெரம்பலூர், கடலூர், புதுக்கோட்டை மற்றும் சிவகங்கையாகிய மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையில் இரண்டு நாட்களுக்கு மழை நீடிக்கும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் 9 மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்க போகுது… அலர்ட்டா இருங்க…!!!
Related Posts
Breaking: தங்கம் விலை இன்று ஒரே நாளில் ரூ.2200 உயர்வு… ஒரு சவரன் ரூ.75,000-ஐ நெருங்கியதால் நகைப்பிரியர்கள் அதிர்ச்சி…!!!
சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில் நேற்று சவரன் 560 வரையில் உயர்ந்தது. இந்நிலையில் இன்று தங்கத்தின் விலை ஒரே நாளில் 2200 வரையில் அதிகரித்துள்ளது. இதனால் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு கிராம்…
Read moreதமிழக மக்களே…!! “இன்று மதியம் 12 மணி முதல் 3 மணி வரை”… வீட்டை விட்டு வெளியே வராதீங்க… காலையிலேயே முக்கிய எச்சரிக்கை..!!!
தமிழகத்தில் சமீப காலமாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் முதலே வெயில் சுட்டெரிக்க தொடங்கிவிட்டது. அதே சமயத்தில் தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு பகுதிகளில் மழையும் பெய்து வருகிறது. அதன்படி தமிழகம், புதுச்சேரி மற்றும்…
Read more